Thursday, June 11, 2026
30.6 C
Colombo
செய்திகள்உலகம்சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான சிலியில் 7.4 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

சிலி நாட்டின் கரையோர பகுதியான அன்டோஃபாகஸ்டாவில் இருந்து கிழக்கே 128 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles