Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி கட்டணங்களில் திருத்தம்

முச்சக்கர வண்டி கட்டணங்களில் திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்புடன், முச்சக்கர வண்டி கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும் அறிவிடப்படவுள்ளது.

மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 80 ரூபாவும் அறவிடப்படும் என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிற்றுறை சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles