Saturday, October 11, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரிஷாட் பதியுதீன் பயணித்த கார் விபத்துக்குள்ளானது

ரிஷாட் பதியுதீன் பயணித்த கார் விபத்துக்குள்ளானது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயணித்த கார் இன்று (12) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முன்னாள் அமைச்சர் காரில் இருந்துள்ளதுடன், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வீதியின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த நபர் திடீரென மோட்டார் சைக்கிளை வீதிக்கு செலுத்திய நிலையில், அதனை எதிர்பாராத கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles