Wednesday, September 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்ற நாமல்

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்ற நாமல்

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நேற்று (12) திருமணம் நடைபெற்றது .

இவர்களின் திருமணம் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் வைபவமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles