Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பதவிப்பிரமாணம்

சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பதவிப்பிரமாணம்

ஜனாதிபதி சட்டத்தரணி கே.ஏ பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை அரசியலமைப்பின் 61E (b) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தில் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Keep exploring...

Related Articles