Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுபதவி விலகினார் வனிந்து

பதவி விலகினார் வனிந்து

இலங்கை இருபதுக்கு 20 தலைமைப் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles