Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள் இருவர் இலங்கைக்கு

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள் இருவர் இலங்கைக்கு

டுபாயில் கைது செய்யப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

குறித்த இருவரும் கொலை மற்றும் சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

‘சமிதபுர சத்து’ என்றழைக்கப்படும் திமுது சத்துரங்க (24) என்பவரும், ‘பபி’ என்றழைக்கப்படும் தினேஷ் சில்வா (48) என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles