மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன்,மே 09 சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அழுத்தம் கொடுப்பதை தடுக்கும் நோக்கில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.