Saturday, March 14, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உப குழுவின் பரிந்துரையின் பிரகாரம் கல்வி அமைச்சு இந்த யோசனையை அமைச்சரவைக்கு சமர்பித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles