Wednesday, March 19, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

பணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நிறைவேற்று அதிகாரமற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு இன்று (09) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூகமளித்தவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles