Monday, March 30, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன் தொட்டிக்குள் விழுந்து சிறுவன் பலி

மீன் தொட்டிக்குள் விழுந்து சிறுவன் பலி

மித்தெனிய பகுதியில் மீன் தொட்டியில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மித்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 03 வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளது.

வீட்டின் முன் மீன் வளர்ப்பதற்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles