செய்திகள்உள்நாட்டுமே 9 வன்முறை சம்பவம்: 1,591 பேர் கைது

மே 9 வன்முறை சம்பவம்: 1,591 பேர் கைது

மே 9 வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரை 1,591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

719 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 813 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles