நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (09) வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை (09) அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர்.