Wednesday, May 7, 2025
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி தேர்தலுக்கு நான் தயார் – தம்மிக்க

ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தயார் – தம்மிக்க

ஜனாதிபதி தேர்தலுக்கு தாம் தயார் எனவும், அதற்கான தீர்மானத்தை பொதுஜன பெரமுன எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வார்த்தைக்காக காத்திருப்பதாகவும் அதுவரை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன் எனவும் தம்மிக்க பெரேரா மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles