Monday, January 19, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅக்குரணையில் கட்டிடமொன்றில் பாரிய தீப்பரவல்

அக்குரணையில் கட்டிடமொன்றில் பாரிய தீப்பரவல்

அக்குரணை நகருக்கு அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் இன்று (05) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த கட்டடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், அதற்கு அருகில் இருந்த வர்த்தக நிலையங்களிலும் தீ பரவியுள்ளது.

தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால் மாத்தளை – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles