Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 நாட்டு தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

4 நாட்டு தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

இந்த சந்திப்பு நேற்று (04) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான .சாகல ரத்நாயக்க, இஸ்ரேல் தூதரக அதிகாரி தினேஷ் ரொட்ரிகு ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles