Saturday, May 10, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலவாக்கலை தொடர் குடியிருப்பில் தீப்பரவல்

தலவாக்கலை தொடர் குடியிருப்பில் தீப்பரவல்

தலவாக்கலை – மிளகுசேனை தோட்டத்தில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தோட்டத்தின் முதலாம் இலக்க நெடுங்குடியிருப்பின் 5 வீடுகளின் கூரைகள் முற்றாகத் தீயினால் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மக்களின் உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர், உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles