Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

யாழ்ப்பாணம்இ பண்டதரிப்பு பகுதியில் பெண்ணொருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அவர் மரத்தில் இருந்து பனை ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்த போது, ​​பனை மரத்தில் இருந்த குளவி கூடு காற்றினால் கீழே விழுந்ததில் அதிலிருந்த குளவிகள் அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles