Friday, May 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ் மக்களுக்கு அரிசி கிலோவொன்று ஒரு ரூபாவுக்கு

யாழ் மக்களுக்கு அரிசி கிலோவொன்று ஒரு ரூபாவுக்கு

யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு கிலோ உள்ளூர் சுப்பர் நாட்டு அரிசியை ஒரு ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலில் இருந்து மக்களை மீட்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாண மக்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, யாழில் ஒரு கிலோ நாட்டு அரிசியை ஒரு ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles