Sunday, October 12, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று (04) ஆரம்பமாகிறது.

புலம்பெயர்ந்த வாக்காளர்களும் இம்முறை வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நைஜீரியா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற பிரிட்டிஷ் பேரரசின் முன்னாள் பிரதேசங்களான காமன்வெல்த் நாடுகளில் இருந்து அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் பிரிட்டிஷ் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்குப் பதிலாக எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அமோக வெற்றியைப் பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles