Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த மாதம் 113,470 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

கடந்த மாதம் 113,470 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

கடந்த மாதம் 113,470 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அதன்படி இவ்வருடத்தின் முதல் 06 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10249 என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர். அந்த எண்ணிக்கை 28,631 ஆகும்.

மேலும், பிரித்தானியாவில் இருந்து 9,266 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து 8,575 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 6,317 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles