Thursday, May 1, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியா உட்பட 15 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை

இந்தியா உட்பட 15 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை

இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு தமது நாட்டு பிரஜைகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

மீண்டும் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், யேமன், சோமாலியா, எத்தியோப்பியா, கொங்கோ, ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மோனியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்கு இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles