Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசம்பந்தனின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

சம்பந்தனின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் பேஸ்புக் பதிவு பின்வருமாறு:

இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைப்பதற்காக ஒரு தேசியத் தலைவராக அயராது பாடுபட்டவர். அவரது இழப்பு நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பாகும். இத் தருணத்தில் அவரது ஆத்மா சந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles