புளூம்பேர்க் (Bloomberg) தரவுகளின்படி, வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 6 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பாகிஸ்தான் ரூபாய் மற்றும் ரஷ்ய ரூபிள் ஆகியனவும் வலுப்பெற்றுள்ளதாக ப்ளூம்பெர்க் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.