‘Magen Ratata’ அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திய சம்பவம் தொடர்பில் சஞ்சய மஹவத்த கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.