Tuesday, March 10, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜப்பான் செல்கிறார் அலி சப்ரி

ஜப்பான் செல்கிறார் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles