Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாய்ப்பால் புரைக்கேறி சிசு மரணம்

தாய்ப்பால் புரைக்கேறி சிசு மரணம்

பலாங்கொடை பகுதியில் பிறந்து 45 நாட்களே ஆன சிசுவொன்று தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்துள்ளது.

பலாங்கொடை, லதுயாய பிரதேசத்தில் வசித்து வந்த தேவ்மி நெத்சரா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தாய்ப்பால் புரைக்கேறியதால் குழந்தையொன்று நியுமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குழந்தையின் சடலம் மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles