Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன் விலை அதிகரிப்பு

மீன் விலை அதிகரிப்பு

கொழும்பு – பேலியகொடையில் இன்று (24) சில மீன்களின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒரு கிலோகிராம் சாலயா மீனின் விலை 550 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பலயா மீனின் விலை 1,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் மத்தி மீனின் விலை 1,000 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் லின்னா மீனின் விலை 750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles