Saturday, January 31, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில்

பொகவந்தலாவை லட்சுமி தோட்டம், மேல்பிரிவு இரண்டாம் இலக்க தேயிலை மலையில் இன்று காலை 8 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles