Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (20) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles