Thursday, June 25, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டில் பிறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த 5 வருடங்களில் 100,000க்கும் அதிகமாக பிறப்புகள் குறைந்துள்ளதாக மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக மகப்பேறு மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலைமையால், முதியோர் சமூகம் அதிகரித்து, இளைய சமுதாயம் குறைவதால், நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை குறையலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles