Thursday, May 1, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால்மாவுக்கு கடும் தட்டுப்பாடு

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால்மாவுக்கு கடும் தட்டுப்பாடு

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால்மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொவிட் பரவலுக்கு பின்னர் அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால் மா உற்பத்தி துறையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பக்டீரியாவினால் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டின் பிரபல குழந்தை உணவு உற்பத்தி நிறுவனமொன்று, தமது அனைத்து உற்பத்திகளையும் மீளப் பெற்றுக் கொண்டது.

இதன் விளைவாக, அமெரிக்கா முழுவதும் குழந்தைகளுக்கான பால்மாவுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles