Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டு பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

வெளிநாட்டு பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இவர்கள் 2022ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பிற்கு சொந்தமான சர்வதேச கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles