Thursday, October 9, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு16 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

16 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

ருஹுனு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹெரவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரை மதுபானசாலைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles