Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உணவு வழங்கும் சீனா

இலங்கைக்கு உணவு வழங்கும் சீனா

இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.

யுனிசெஃப் மற்றும் உலக உணவுத் திட்டம் மூலம் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு 3 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதாக தூதரகம் அறிவித்துள்ளது.

அதில் 1.5 மில்லியன் டொலர் 25 அத்தியாவசிய மருந்துகளுக்காக செலவிடப்படும்.

மீதமுள்ள 1.5 மில்லியன் டொலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles