Monday, October 6, 2025
24 C
Colombo
செய்திகள்உலகம்விசா விதிமுறைகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

விசா விதிமுறைகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

ஜூலை முதல் விசா விதிமுறைகளை கடுமையாக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா விசா வைத்திருப்பவர்களினால் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அந்த நாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அரசாங்கம் கடந்த ஆண்டு தனது விசா விதிகளை கடுமையாக்கும் திட்டங்களை அறிவித்தது மற்றும் 2025 க்குள் நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க தீர்மானித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles