Sunday, April 12, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடற்கரையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கடற்கரையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள கடற்கரையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 70 வயதுடையவர் எனவும் அவர் இறக்கும் போது வெளிர் பழுப்பு நிற சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles