Monday, April 13, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை

தபால் ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை

தபால் ஊழியர்கள் நேற்று (12) நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று (12) நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று (13) நள்ளிரவு 12.00 மணி வரை பணிப்புறக்கணிப்பு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles