Monday, January 19, 2026
22.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF இன் மூன்றாவது தவணைக் கொடுப்பனவுக்கு அனுமதி

IMF இன் மூன்றாவது தவணைக் கொடுப்பனவுக்கு அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை EFF ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கான 3வது தவணைக் கொடுப்பனவை அங்கீகரித்துள்ளது.

இலங்கைக்கான கடனுதவி வேலைத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை முடித்த பின்னர் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கைக்கு சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles