Saturday, January 18, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாளுடன் நால்வர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,000க்கு மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட 25, 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களை மேலதிக விசாரணையின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles