Thursday, June 25, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் ஹெரோயினுடன் கைது

மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் ஹெரோயினுடன் கைது

பொல்கஸ்ஓவிட்ட – மத்தேகொட பிரதேசத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் 5,200 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை – வேவல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கஹதுடுவ, தெபுவன மற்றும் மத்துகம பிரதேசங்களில் இருந்து திருடப்பட்ட மேலும் 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles