Saturday, April 19, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலை: 15,000 ஏக்கருக்கு அதிகமான நெற்செய்கைகள் அழிவு

சீரற்ற காலநிலை: 15,000 ஏக்கருக்கு அதிகமான நெற்செய்கைகள் அழிவு

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 15,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிக பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய சேவைகள் திணைக்களத்தின் கணக்கீட்டின் பின்னர் பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles