செய்திகள்உள்நாட்டுகோட்டையிலிருந்து புறப்படும் சில ரயில்கள் ரத்து

கோட்டையிலிருந்து புறப்படும் சில ரயில்கள் ரத்து

கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சில ரயில்கள் இன்று (07) ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இவ்வாறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles