Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலையில் நாளை மாற்றம்

எரிவாயு விலையில் நாளை மாற்றம்

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles