செய்திகள்உள்நாட்டுபொடி மெனிக்கே ரயிலில் தீப்பரவல்

பொடி மெனிக்கே ரயிலில் தீப்பரவல்

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று (03) காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த இந்த ரயிலின் பின் என்ஞினில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹப்புத்தளை நிலையத்திற்கு அருகில் ரயிலில் தீ பரவியதாகவும், ரயில் ஹப்புத்தளை நிலையத்தை வந்தடைந்த பின்னர் தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles