Monday, April 21, 2025
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுசூப்பர் ஓவரின் நமீபியா அணி திரில் வெற்றி

சூப்பர் ஓவரின் நமீபியா அணி திரில் வெற்றி

ரி 20 உலக கிண்ண போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் ஓமானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி நமீபியா அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதன்போது ஓமான் அணி சார்ப்பில் முhயடனை முயடை 34 ஓட்டங்களையும் ணுநநளாயn ஆயஙளழழன 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் சுரடிநn வுசரஅpநடஅயnn 4 விக்கெட்களையும் னுயஎனை றுநைளந 3 விக்கெட்களையும் பெற்றுக் கொண்டனர்.

110 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நமீபியா அணிக்கு நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தமையால் போட்டி முடிவுகள் சமன் செய்யப்பட்டது.

இதனை அடுத்து சூப்பர் ஓவரில் களமிறங்கிய நமீபியா அணி குறித்த ஓவரில் 21 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

22 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஓமான் அணிக்கு குறித்த ஓவரில் 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி வெற்றி பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles