Monday, April 21, 2025
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுசனத் ஜயசூரியவின் தாயார் காலமானார்

சனத் ஜயசூரியவின் தாயார் காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவின் தாயார் ப்ரீடா ஜயசூரிய காலமானார்.

அவர் தனது 80 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணியாற்றும் சனத் ஜயசூரிய தற்போது அமெரிக்காவில் உள்ளார்.

தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles