Monday, April 21, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடும் மழையுடன் கூடிய வானிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles