Monday, April 21, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்சீனாவிடமிருந்து அமெரிக்காவுக்கு ஒரு ஜோடி பாண்டாக்கள்

சீனாவிடமிருந்து அமெரிக்காவுக்கு ஒரு ஜோடி பாண்டாக்கள்

வொஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவிற்கு சீனாவில் இருந்து ஒரு ஜோடி ராட்சத பாண்டாக்கள் விரைவில் வருகை தரவுள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டு வயது ஆண் பாண்டாவான பாவோ லியும், இரண்டு வயது பெண் பாண்டாவான குயிங் பாவும் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளன.

பாண்டாக்களின் வருகை, முதல் பெண்மணியான ஜில் பைடன் பங்கேற்கும் காணொளியின் ஊடாக அறிவிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பதற்றம் நிலவி வரும் நேரத்தில், இந்த பாண்டாக்களை வழங்கி இருப்பது சிறப்பம்சமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles