சகல அரச பாடசாலைகளுக்கும் இன்று (19) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாளை (20) ஆரம்பிக்கும் விடுமுறை ஜூன் 5ஆம் திகதியுடன் நிறைவடைந்து 6ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.